(Reading time: 42 - 84 minutes)

”நானும் என் வீட்டுக்காரரும் உன்னோட லண்டன் வரோம் கிளம்பும்மா உன் துணியெல்லாம் எடுத்துக்க வா”

”இல்லைம்மா அவர் வருவாரும்மா” என நம்பிக்கையுடன் அழுதுக்கொண்டே சொல்ல

”இப்ப வரமாட்டான் அவன் என்ன சொன்னான் கேட்டியா அவனுக்காக நீ லண்டன்லயிருந்து வந்ததாதான் அவன் நினைச்சான் அதனால உன்னை பொண்டாட்டியா பார்த்தேன்னு சொன்னான்ல இப்ப கிளம்பு 6 மாசம் லண்டன்ல இருப்போம் 6 மாசம் முடி

...
This story is now available on Chillzee KiMo.
...

காரில் ஏறினார் அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான் செல்வா பத்ரி அப்போதும் புலம்பிக்கொண்டிருந்தான்

”கோதை கோதை என் பொண்டாட்டி கோதை” என பத்ரி புலம்பவும் தலையில் அடித்துக் கொண்டான் செல்வா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.