Page 2 of 7
“போ பேபி மூன் ஹாஸ்பிடல்ல சும்மா இருந்து கடுப்பாயிட்டேன். இதை தொட்ட பிறகு தான் எனக்கு சுகமே,
“சுகமே”என்ற சொல்லை அவன் உச்சரித்த விதத்தில் கோபம் ஏறியது அவளுக்கு,
"ஏன்டா ஏதோ கஞ்சா அடிச்சவன் போதை சுகத்தை பத்தி சொல்ற மாதிரி பீல் பண்ற" என்று சாடியது அவள் மனம்.
கதிருக்காக எத்தனை மெய்ல்ஸ் காத்திருக்கு பாரு” என்று சற்றே சிரமப்பட்டு அவன் இ மெயில்களை பார்வையிட
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்கவும்
“மச்” என்று சலித்தாள் அவள்.
இதுல எந்த மாற்றமும் இல்ல "யு மே கோ நவ்" என்றான்.
தெரியும் அவளுக்கு, அவள் மறுத்தால் இவன் உண்ண மாட்டேன் என்று தன்னை மிரட்ட கூடும் என,