(Reading time: 23 - 45 minutes)

“ரொம்ப ஓவராதான் டா போற நீ” என்று நினைத்தவள் சற்று நேரத்தில் மீட்டிங்கிற்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டு செல்ல எல்லோரும் உற்சாகத்துடன் அவனுடன் உரையாடி கொண்டிருக்க இவள் மட்டும் முகத்தில் எவ்வித உற்சாகமும் இல்லாததை போல் காட்டிக்கொண்டு அமர, அவளை பார்த்தபடி பேச்சை தொடங்கியவன்

இந்த ஒரு மாத காலத்தில் எந்த ஒரு புது ப்ரொஜெக்ட்டும் ஏன் ஒப்பந்தமாகவில்லை? என்று கேட்க

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு இங்க தண்டத்துக்கு இருக்கணும், இந்த சீட்ல நீங்களே உக்காந்துக்கோங்க” என்று அவன் கோபமாய் பேச

“இளம்பிறை”என்று அவன் அழைத்தபோதே சற்று யோசித்தவள் அவனின் இந்த கோபத்தில் அரண்டு தான் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.