Page 5 of 7
அனைவருக்கும் முன் அவன் KJ வில் இருப்பது, அனைவரும் செல்லும் வரை தனக்கு வேலை இருக்கிறதோ இல்லையோ காத்திருப்பது, ஒவ்வொருவரிடமும் ஐந்து நிமிடமாவது கலகலப்புடன் பேசுவது, வீட்டில் இருந்து வாரம் ஒரு முறையாவது கொண்டு வரும் இனிப்புகளும், பலகாரங்களும். திடீரென்று ஒரு ஆண் மற்றும் பெண் ஊழியரை தன்னோடு அழைத்து கொண்டு போகும் லஞ்ச் பார்ட்டி, அங்கே உண்ணும் போது வேலை, கம்பெனி பற்றி ஒரு வார
...
This story is now available on Chillzee KiMo.
...
்சித்து தோற்று போனவள் “ப்ளீஸ் கதிர் என்று கெஞ்சவும், பிழைத்து போ” என்று விட்டவன்
“சீக்கிரம் மீட்டிங் வந்து சேரு பேபி மூன், அப்படியே ட்ரீம்ஸ்ல டூயட் பாட போயிடாத” என்று சொல்லிவிட்டு செல்ல