Page 1 of 7
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 24 - பிரேமா சுப்பையா
வாசலில் தன்னை வரவேற்க தன்னவள் காத்திருப்பாள் என்று கதிர் எண்ணி இருக்க, அவன் எண்ணம் பொய்த்திருந்தது.
வாக்கரின் உதவியோடு நடந்தவனின் கண்கள் முழுக்க அவளை தேட
“அந்த மகாராணி மேல இருக்காங்க பா, கீழ வந்தா அவங்க கௌரவம் என்னாகுறது?” என்று பாட்டி சொல்வதை கேட்டு முகம் சுளித்த கதிர்
“ஹனி அவளே உடம்பு சரியில்லாம இருக்கா நீ பாட்டுக்கு எதையாவது பேசி அவளை ஹர்ட் பண்ணாத ப்ளீஸ்” என்று இவன் சொல்லவும் பாட்டியின் மனம் மகிழ்ந்தாலும்
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்த்து சற்றே மெலிதாய் எட்டி பார்த்த கோபத்துடன் “ஏன் கை காலை வெச்சிட்டு சும்மா இருக்க முடியாதா?அதுக்குள்ளே என்ன வேலை வேண்டிக்கிடக்கு?” என்று கேட்க
அவள் அதட்டலை ரசித்தபடி சிரித்தான்.