(Reading time: 21 - 41 minutes)

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 19 - பத்மினி

Madiyil pootha malare

திகாலை கடற்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க, அந்த இளங்காலை கதிரவனின் ஒளி அந்த ஜன்னலின் வழியே பாய்ந்து வந்து அவனின் கன்னத்தை முத்தமிட்டது...அந்த முத்தம் அவனின் குட்டி தேவதையின் முத்தத்தை போல இனிக்க அதை ரசித்தவாறு போர்வையை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினான் ஆதி...

“ம்ஹ்ஹும்.. இவன் எழுந்திருக்க மாட்டான் போல.. இவனை எப்படி எழுப்பவது” என்று யோசித்த அந்த ஆதவன் அவனின் கன்னத்தில் பளீரென்று பாய்ந்தான்.. அதையும் அந்த குட்டி பிரின்ஷஷ் அவன் கன்னத்தை தன் பல் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சாலும் மனம் உடைந்து இருந்தவள் நேற்று  வெகுநேரம் கழித்தே கண் அயர்ந்தாள் பாரதி...காலையில் சிறிது தாமதமாக கண் விழித்தவள் தன் எதிரில் சிரித்துக்கொண்டிருப்பவனை கண்டு புன்னகைத்தாள்...

தினமும் எழுந்த உடனே அவனின் அந்த புன்னகை மாறாத முகத்தில் விழித்தாழே அவளுக்கு புத்துணர்ச்சி வந்து விடும்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.