(Reading time: 21 - 41 minutes)

"செக்கப் அடுத்த வாரம் தானெ.. இப்ப எதுக்கு?? .. இந்த அத்தை என்ன பண்றாங்கனு ஏதாவது சொல்லிட்டு பண்றாங்களா??? ஐயோ இவன் கூட தனியாவா?? ஆத்தாடி.. இந்த சிடுமூஞ்சி திட்டியே ஆளை காலி பண்ணிடும்.. எப்படியாவது எஷ்கேப் ஆகிடனும்" என்று அவசரமாக திட்டமிட்டவள்

"வந்து... நானே   தனியா போய்க்கறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றாள் தயங்கியவாறு...

"ஏன்??   இத சாக்கா வச்சுகிட்டு உன் காதலன் கூட சுத்தலாம்னு ப்ளான் போட்டிருக்கியா... என்  குழந்தையை எப்ப எப்ப செக்கப் பண்ணனும் னு  எனக்கு தெரியும்.. நீ எதுவும் பேசாமல் கூட வா போதும்... " என்றான்

“ஹ்ம்ம்ம் “ என்று தலையை ஆட்டியவள் பின் ஏதோ நினைவு வர அவனிடம் கேட்க நினைத்து பின் தயங்கி நின்றாள்..

அவள் தயங்கி நின்றதை கண்டவன்

“என்ன.. ஏதாவது கேட்கனுமா?? “என்று அத

...
This story is now available on Chillzee KiMo.
...

?  “ என்றான் கண்கள் இடுங்க..

“ஷ் அப்பாடா... ஒரு வழியா அவன் மண்டைல நுழைய வச்சாச்சு.... “ என்று பெருமூச்சு விட்டவள்

“ஹ்ம்ம்ம்ம் “ என்று தலையை ஆட்டினாள்...

“ஓ.. அந்த மாபியா கும்பலை சேர்ந்தவளா நீ?? .. “

“மாபியா கும்பலா?? .. அப்படீனா?? ” என்று புரியாமல் முழித்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.