(Reading time: 21 - 41 minutes)

“என்ன ப்ரேக் பாஷ்ட் செய்யறது? தோசை மாவு வேற நேற்றே தீர்ந்து போச்சே..இந்த மாரி அக்கா எப்பதான் வருவாங்களோ?? தெரியாத்தனமா நான் அவங்களை அனுப்பிட்டு இவன் கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன் “ என்று புலம்பினாள்....

பாவம் பாரதி அறியவில்லை..

ஆதி இங்கு வரவும், ஜானகி நேற்று இரவே மாரிக்கு போன் பண்ணி அவள் பெண்ணின் நலம் விசாரித்து விட்டு, இன்னும் ரெண்டு நாள் கழித்தே வா... ஆதி  அங்க தான் இருக்கிறான்.. அவன் பாரதியை பார்த்துக்குவான் என்று சொல்லவும் மாரிக்கு சந்தோஷமாக இருந்தது... தன் பேரனை பார்த்துக்கொண்டு ஹாஷ்பிட்டல் லயே தங்கிவிட்டதை...

ஜானகிக்கு இவர்கள் இரண்டு பேர் மட்டும் இருந்தால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வாய்ப்பு  கிடைக்கும் என்றே மாரியை வர வேண்டாம் என்று சொன்னது...

ஆனால் ஜானகி அறியவில்லை.. அவர

...
This story is now available on Chillzee KiMo.
...

"என்ன?? இப்படி முழிச்சாவது ஆளை மயக்கலாம்னு பார்க்கறியா?? உன் தந்திரம் எல்லாம் என்கிட்ட பலிக்காது.. ஈவ்னிங்க் ரெடியா இரு.. ஹாஷ்பிட்டல் போகனும்”

"ஹாஷ்பிட்டல் எதுக்கு?? " என்றாள் இன்னும் குழம்பியவளாக...

"ஏய்...  செக்கப் போகனுமாம்.. அம்மா உன்கிட்ட சொல்லலை?? "என்று முறைத்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.