(Reading time: 21 - 41 minutes)

இன்றும் அதே மாதிரி அவனை பார்த்து சிரித்தவள் அப்பொழுது தான் நேற்று இரவு நடந்த சம்பவங்கள் நினைவு வர, எதிரில் இருந்தவனை மீண்டும் உற்று பார்த்தாள்.. இப்பொழுது அவனின் புன்னகை மறைந்து அந்த சிடு மூஞ்சி ஆதி தெரிந்தான்

“ஐயோ!! என்ன இது ???  அந்த சிடுமூஞ்சி எப்படி இந்த போட்டோவிலும் வந்தான்.. ம்ஹும் அவன் முகமே நினைவு வரக்கூடாது... அப்புறம் இந்த குழந்தையும் அந்த சிடு மூஞ்சி மாதிரியே வந்திரும் ... “ என்று எண்ணியவள் அவசரமாக தன் அடி வயிற்றில் கை வைத்து

“ஹே குட்டி... நீ இந்த போட்டோவில் இருக்கிற உன் அப்பா மாதிரியே வருவியாம்...அவனின் நீண்ட கை, கால்களை கண்டு, இதே மாதிரி உன் கை , காலும் நீளமா இருக்குமாம்... நீ நல்ல உயரமா இருப்பியாம்.. உங்க அப்பா மாதிரி உனக்கு அடர்ந்த கறு கறுனு முடி இருக்குமாம்.. உங்க அப்பா மாதிரியே உனக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்பதான் எழுந்திருக்க முடிந்ததா?? சீக்கிரம் எழுந்து காபி கொடுக்கனும்னு தோணலை?? “ என்றான்

“சாரி.. கொஞ்சம் தூங்கிட்டேன்.. “என்று முனகினாள்..

“தூங்கினியா?? இல்ல உன் காதலனோட கொஞ்சிக்கிட்டிருந்தியா??? “என்று மனதினுள் திட்டியவன்

“சரி சரி ஏதாவது ப்ரேக் பாஷ்ட் பண்ணு  “ என்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.