(Reading time: 21 - 41 minutes)

“என்னது மறுபடியுமா??”  என்று அதிர்ந்தவள்

“எனக்கு எதுவும் சமைக்க தெரியாது.. “ என்று முனகினாள்

“ஏய்... சும்மா தப்பிச்சுக்கறதுக்காக சொல்லாத... நீ தான மாரியை அனுப்பி வச்ச.. அதனால் நீதான் ஏதாவது செய்யனும்.. போ.. போய் ஏதாவது தெரிஞ்சத செய்...  என்ன புரிஞ்சுதா.. ?? “ என்று காய்ந்தான்

“ஹ்ம்ம்” என்று முனகியவள் நகர  முயல

“ஆமா...   யார் கூட காலைல பேசிக்கிட்டு இருந்த?? ” என்றான் கண்கள் இடுங்க..

“யார் கூடயும் பேசலையே “ என்றாள் புரியாதவளாக

“ஏய்.. பொய் சொல்லாத.. நீ கொஞ்சி கொண்டிருந்ததை தான் நான் கேட்டேனே... சும்மா நடிக்காத”

“கொஞ்சினனா??  என்று யோசித்தவள் தான் அந்த ஆதவனிடம் பேசியதைத்தான் இந்த சிடு மூஞ்சி கேட்டுச்சோ.. இதுக்கு எதுவும் நல்லதாகவே பார்க்க தெரியாதா?? “

என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ெஞ்சு வச்சுட்டுதான் போகனும் போல...நான் கண்ணை கசக்கிறத பார்த்தும் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் அவனுக்கு கொட்டிக்க ஏதாவது செய்யுனு தான சொல்றான்...

சரியான சைக்கோ...சுயநலவாதி...  சிடுமூஞ்சி அய்யனார்...” என்று எல்லா வார்த்தையும் தேடித்தேடி அவனை திட்டினாள்..

 பின் அவன் சொன்ன மாதிரி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.