(Reading time: 36 - 71 minutes)

வேட்டியும் நீலநிற சட்டையும் ஆஜானுபாகுவான தேகத்துடன் 6 அடிக்கும் குறையாமல் மாநிறத்தில் இருந்தான். அவனது உருவம் நல்ல பருமனாகவும் அதே சமயம் கட்டுமஸ்தாகவும் இருந்தான். அவனை பார்த்த காவேரி யாமினியிடம்

”இவன் பைட்டரா இருப்பானோ, அவனோட மசில்ஸ் பாரேன் ப்பா எப்படியிருக்கு பாரேன்” என அவள் கண் இமைக்காமல் பார்க்க யாமினியும் பார்த்தாள்.

அவனது சட்டை அவனது உடலுக்கு டைட்டாக

...
This story is now available on Chillzee KiMo.
...

மினி யோசனையுடன் அந்த பெண்களிடம் சென்று வேடிக்கை பார்த்தாள். அதில் ஒரு பெண் அவனிடம்

”டேய் ஆதி இன்னும் பின்னாடி போடா” என அவள் சொல்லவும் அவனும் பின்னாடி சென்றான். உடனே மறுபடியும் கத்தினாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.