Page 6 of 10
”இது தேவையா எப்படியோ போறான்னு விட வேண்டியதுதானே இப்ப நீதான் குளிர்ல நடுங்கப்போற” என சொல்லும் போதே அங்கு வந்து நின்றான் ஆதி. திடீரென அவனைப் பார்த்த பயத்தில் காவேரி பின்னால் செல்ல அவளை பார்த்துவிட்டு ஆதி யாமினி முன் நின்று அவள் தந்த ஷால்வையை அவளுக்கே கொடுத்தான்.
”இல்ல பரவாயில்லை இது உனக்குதான் வெச்சிக்கோ” என்றாள். அவனோ அதை அவளிடம் நீட்டவும் அவள் மறுபடியும்
”ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க போற கஷ்டப்பட்டு இந்த வாய்ப்புக்காக நிறைய செலவு செஞ்சி டூர் ஏற்பாடு செஞ்சிருக்கேன் உன்கூட நான் இருக்கனும்னுதான் அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற”
”நீங்க நினைக்கற பொண்ணு நான் கிடையாது”