(Reading time: 36 - 71 minutes)

”சார் அவங்களோட ஒரு ஆள் போனதை பார்த்தேன்”

”ரூம் நெம்பர்”

”110 சார்”

”தாங்ஸ்” என சொல்லிவிட்டு யோசித்தான்.

”110 ஆ அப்ப அந்த ப்ளோர்லதானே நானும் மயங்கிகிடந்தேன். யாரு அந்த ஆளு அவள் கூட என்ன செய்றான் ஒருவேளை அவன்தான் என்னை அடிச்சானா இல்லை விடக்கூடாது பாவி யாமினி உன்னால என் வேலையும் போச்சி, மரியாதையும் போச்சி நேத்து வந்தவ நீ 5 வருஷமா வேலை செய்ற என்

...
This story is now available on Chillzee KiMo.
...

நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல சார் இங்க என் கூட வந்தவங்க கூட ரூம்ல இருக்காங்க அவங்களை வேணா கேளுங்க சார்”

”முடியாதும்மா கிளம்பு” என அவள் கையை பிடிக்கவும் ஆதி முன் வந்து அவர்களை தடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.