(Reading time: 36 - 71 minutes)

”டேய் முட்டாள் ரொம்ப பின்னாடி போற முன்னாடி வா” என கத்த அவனும் முன்புறமாக வந்தான். திரும்பவும் அவள்

”கையை முன்னாடி நீட்டு” என கத்த அவனும் அதே போல நீட்டினான்

”எங்க கண்ணை மூடு” என சொல்லவும் கண்களை மூடிக்கொண்டான். அதைப்பார்த்த யாமினிக்கு வியப்பாக இருந்தது

”என்ன இந்த பொண்ணு சொல்ல சொல்ல அவனும் செய்றானே, யார் இவங்க என்ன நடக்குது இங்க” என நினைக்கும் போதே அந

...
This story is now available on Chillzee KiMo.
...

இந்த மாதிரி யாரும் வேலை செய்யமாட்டாங்க” என அவன் புகழ்ந்துகொண்டே வர அது எதுவுமே காதில் விழாமல் யாமினி ஆதியையேப் பார்த்தாள். அவன் எல்லா சாமான்களையும் எடுத்து வைத்துவிட்டு அவர் முன் நின்றான். அவரோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.