(Reading time: 50 - 100 minutes)

சங்கரனின் திட்டத்தை மெதுவாக புரிந்துக் கொண்டவர், சாந்தியை சங்கரன் பக்கம் அமர வைத்துவிட்டு காரின் முன் சீட்டில் அமர்ந்தார். வண்டியும் கிளம்பியது. வீடு போய் சேரும் வரை மயான அமைதி காருக்குள் நிலவியது.

ஆடிட்டரோ சாந்தி சொன்ன ஒன்லைன் ஸ்டோரியை வைத்து 1 மாசம் நடந்தவற்றை நினைத்து சரியாக கதையை கணித்துவிட்டார். சங்கரனது புத்திசாலித்தனத்தை நினைத்து ஒருபுறம் பெருமைப்பட்டவர் அவன

...
This story is now available on Chillzee KiMo.
...

ு அனுப்பு, நான் அவளை நல்லபடியா படிக்க வைச்சி அனுப்பறேன்னு சொல்லிட்டு அவன் போயிட்டான். எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை, ஒரே பொண்ணு உன்னை தூரமா அனுப்ப எனக்கு மனசு வரலை நானும் அமைதியா இருந்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.