(Reading time: 50 - 100 minutes)

ஆனா நீ கேட்கலை, எங்க உன்னை யாராவது கேலி பண்ணிடுவாங்களோன்னு பயந்து என் கிட்ட வந்து பாரினுக்கு அனுப்புங்கன்னு பிடிவாதம் பிடிச்ச, உன்னோட வீம்பால நானும் உன்னை அவனோட அனுப்பி வைச்சேன்.

நீயும் அங்க போய் படிச்ச எனக்கும் இங்க சாந்தி பொறந்தா இருந்தாலும் பல வருஷங்கள் கழிச்சி பிறந்த காரணத்தால அவளை சுமியோட அப்பன் எதுவும் பண்ணிடக்கூடாதுன்னுதான் பாட்டி வீட்ல தங்க வைச்சேன். அவள் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

தனை, வருத்தம், கவலை, என் பொண்ணு என் பேச்சை கேட்கமாட்டேங்கறாள்னு ஆதங்கம் பாசத்தில பல நாள் துக்கத்தில இருந்தேன். அப்ப கூட நான் உன்னை குறை சொல்லலை என்  பொண்ணுதானேன்னு அவ்வளவையும் தாங்கிக்கிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.