Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Write at Chillzee</strong></h3>

Write at Chillzee

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 9 - 18 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினி

Madiyil pootha malare

மாலை ஆறு மணிக்கு பாரதி ரெடியாகி வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள்..

அழகான காட்டன் புடவையும், நீண்ட தளர்த்தி பின்னிய பின்னலும், அதில் கொஞ்சமாக மல்லிகை பூவையும் வைத்திருந்தாள்.. வழக்கம் போல சின்ன பொட்டும் அதுக்கு மேல அந்த முருகனின் திருநீற்றையும் வைத்திருந்தாள்...  கையில் எப்பவும் அணியும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தாள்...

வரவேற்பறையில் அமர்ந்து இருந்தவள், கையில் நேற்று மாலை படித்து கொண்டிருந்த அதே புத்தகத்தை வைத்துக் கொண்டு இன்றும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள்.... 

அதை  படிக்க படிக்க மிகவும் சுவராஷியமாக இருந்தது.. படித்து கொண்டிருக்கும் பொழுதே அந்த  புத்தகத்தை படிக்க காரணமானவரையும் அதற்கான சந்தர்ப்பத்தையும் அசை போட்டாள்... 

பாரதி சென்னைக்கு வந்து  ட்ரீட்மென்ட்  ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருக்கும்... முதல் இரண்டு நாட்கள்  பாரதியால்  எப்படியோ அந்த வீட்டுக்குள்ளயே இருக்க முடிந்தது... முதலில் காலையிலும் மாலையிலும் அருகில் உள்ள  கடற்கரைக்கு சென்று விடுவாள்..அங்கு தன் காதலனோடு கதை அடித்தும், அந்த கடலின் அலையில் தன் கால்களை நனைத்து அந்த அலைகளோடு கொஞ்ச நேரம் கொஞ்சி விளையாடுவாள்...

அப்படியும் அந்த மதிய நேரத்தை  ஓட்ட முடியவில்லை அவளுக்கு...அவள் கிராமத்தில் எப்பவும் சுற்றி கொண்டே இருப்பாள்..வேலைக்கு செல்லும் பொழுதும் அங்கு தன் வேலையோடு மற்ற வேலையும் இழுத்து போட்டு செய்வதால்,  ஒரு நிமிடம் கூட அசந்து உட்கார்ந்ததில்லை.. எதையாவது செய்து கொண்டேஇருப்பாள்.. அப்படி இருந்து பழகியவளுக்கு இங்கு வந்து வீட்டுக்குள்ளயே அடைந்து கிடப்பது முடியவில்லை...

இரண்டு நாள் பொறுத்தவள் மூன்றாவது நாள் அந்த வீட்டு தோட்டத்தில் இறங்கிவிட்டாள்.. அங்கு இருந்த செடிகளை மாற்றி வைப்பதும் நீர் பாய்ச்சுவதும் அந்த தோட்டத்தை கூட்டி சுத்தபடுத்தவும் ஆரம்பித்து விட்டாள்...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

முத்து எவ்வளவோ தடுத்தும் அவள் கேட்கவில்லை... அதோடு நிறுத்தாமல் அங்கு இருந்த கொஞ்சம் காலி நிலத்தை கொத்தி விவசாயம் பண்றேன், கீரை பாத்தி போடறேன் என்று கடப்பாரை, மம்முட்டியுடன்   களத்தில் குதிக்கவும் முத்து பயந்து போய் ஜானகிக்கு போன் பண்ணி அவளுடைய ஆட்டத்தை சொல்லி விட்டார்...

அதை கேட்டதும் பயந்த ஜானகி இப்பொழுது இந்த நிலையில் அந்த மாதிரி வேலைகளை எல்லாம் செய்யலாமா என்று தெரியாததால் அவரும் சுசிலாவுக்கு போன் பண்ண, சுசிலா உடனே அலறி அடித்து பாரதிக்கு போன் பண்ணினார்...

பாரதி போனை எடுத்ததும் கணட படி முதலில் திட்டியவர்

“அறிவு இருக்கா.. பாரதி.. இப்பதான் ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சிறுக்கோம்.. முதல் மூன்று மாதங்கள் நீ மிகவும் கவனமா இருக்கனும்..வெய்ட் எல்லாம் தூக்க கூடாது “ என்று கத்தினார்

“அதில்லை டாக்டர்.... வந்து... எங்க ஊர்ல கற்பமா இருக்கிற பொண்ணுங்க எல்லாம் வயலுல இறங்கி வேலை செய்வதை பார்த்திருக்கேன்,… அவங்களுக்கெல்லாம் ஒன்னும் ஆகலையே... “ என்று இழுத்தாள்...

“அது இயற்கையா உருவான குழந்தை .. இது  வேற பாரதி... உனக்கு சொன்னால் புரியாது.. அஷ் எ டாக்டர் நான் சொல்றதை நீ கேள்... இந்த மாதிரி வேலையோ,, உடலை வறுத்தி செய்யற எந்த வேலையும் நீ செய்ய கூடாது.. நீ பாட்டுக்கு செய்தால் அப்புறம் நாம பட்ட கஷ்டத்துக்கு பலன் இல்லாமல் போய்டும்... என்ன புரிஞ்சுதா?? “

“ஹ்ம்ம்ம்ம் ஆனால் ரொம்ப போர் அடிக்குது டாக்டர்.. நானும் நாலு சுவற்றையே பார்த்துகிட்டு எத்தனை நேரம் தான் இருக்கிறது...

அதோடு எத்தனை நேரம் தான் உங்க பையனயும் சைட் அடிச்சுகிட்டே இருக்கிறது என்பதை மட்டும் மனதுக்குள் முனகிக்கொண்டாள் ..... 

மாரி அக்காகிட்ட , அவங்க பிறந்து வளர்ந்து, கல்யாண ஆகி, அவங்க பொண்ணு பிறந்து , அது வளர்ந்து அதுக்கு கல்யாணம் பண்ணுன கதை  வரைக்கும் எல்லா கதையும் கேட்டுட்டேன்... இனிமேல் என்ன பண்ண??”  என்று புலம்பினாள்...

“ஹ்ம்ம்ம்ம் உனக்கு பொழுது போகனும் அவ்வளவுதான..”

“ஹ்ம்ம்ம் அதே!!  அதே!!  “ என்று சிரித்தாள்..

“அதுக்கு போய் தோட்டத்துல வேலை செஞ்சாதான் ஆச்சா??? “ என்று முறைத்தார்  சுசிலா

“ஹி ஹி ஹி.. எனக்கு தெரிஞ்சது அது மட்டும் தான் டாக்டர்....இந்த பட்டணத்துல அதுவும் இந்த தனி வீட்ல நான் என்ன செய்யறதாம் “ என்று சலித்துக்கொண்டாள்.. அதை கேட்டு சற்று நேரம் யோசித்த சுசிலா

“சரி.. .சரி... நீ என்ன படிச்சிருக்க??? “

“+ 2 டாக்டர்”

“வாட்.. +2 வா??  ஏன் பாரதி?. இப்ப இருக்கிற பொண்ணுங்க குறைந்தது ஒரு டிகிரியாவது படிக்கிறாங்க.. நீ இவ்வளவு புத்திசாலியா இருக்க.. ஏன் மேல படிக்கலை...ஏன் உங்க அப்பா அனுப்ப மாட்டேனுட்டாரா?? ” என்றார் ஆதங்கமாக

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் இல்ல டாக்டர்... எங்கப்பா கல்லூரிக்கு போகச் சொன்னார்.. நான் தான் மறுத்துட்டேன் “

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8 
  •  Next 
  •  End 

About the Author

Padmini Selvaraj

On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிMagamathi 2018-11-08 14:45
Murugan temple
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-08 18:39
Thank you for your guess!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிmahinagaraj 2018-11-08 13:01
ரொம்ப சூப்பர் மேம்... :clap: :clap:
பாரதி அன் ஆதி ரெண்டுபேரும் பேசினது சோ கியூட்... ;-) :GL: :clap:
கார்ல வரும் போது ஆதிகிட்ட பேசும் போது எங்க ஊருக்கும் ஹாஷ்பிடல்.. அட்லீஸ்ட் ஆம்புலன் ஆவது எல்லா ஊருக்கும் வேணும்ன்னு நினைச்சாங்கள்ல அதனால அதை பத்தி பேச சுசிலாம்மாகிட்ட போயிருக்கலாம்.... இது என்னோட கெஸ்.. ;-)
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-08 18:38
:thnkx: Mahi!!
Reply | Reply with quote | Quote
# என் மடியில் பூத்த மலரேAnjana 2018-11-07 22:38
Nice update... Bharathi name velan ah paka poirupa
Reply | Reply with quote | Quote
# RE: என் மடியில் பூத்த மலரேPadmini 2018-11-07 23:07
:thnkx: Anjana!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 19:12
Dear Friends,
Thank you so much for participating in this task :thnkx: Vels really excited by seeing your guess :dance: ...Lets wait and see whether your guess is matching with Vels's next move in this play... Keep post your guess :lol:
Reply | Reply with quote | Quote
# MpmVignes 2018-11-07 17:42
Bharathi is going to meet muruga
Reply | Reply with quote | Quote
# RE: MpmPadmini 2018-11-07 19:04
Thanks for your guess Vignes!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிsaaru 2018-11-07 17:35
Ha ha Barathi Anda velavana parka poirupa
Inda pakki epdilam think pannudu hoom
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 19:03
:-) Thanks saaru!! Adhi mela Bharathi ya vida ninga romba kaduppula irukkinga pola!! :grin:
Reply | Reply with quote | Quote
# mrsஎஸ் சித்ரா 2018-11-07 17:24
Please note that some spelling mistakes are there. Istead of sh please type s in places like hospital. Story is nice. Keep going.
Reply | Reply with quote | Quote
# RE: mrsPadmini 2018-11-07 19:01
Thanks Chitra!! noted on the spelling mistakes . will try to control :-) Thanks for pointing..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிkannamma bha 2018-11-07 16:09
Bharathi yenga veylsa than pakka poiruka
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 18:59
Thanks for your guess!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிAdharvJo 2018-11-07 15:58
Aaha aaha vel's ungal mahimaye mahimai! no partiality ellarayum.wholesale aga bless panunga boss illati avalodhan ;-)

Mkkum adhi sir konjam too much illai left side driving ketkuradhu :D that was very funny and cute part of the epi padmini ma'am :clap: :clap: Susi aunty Oda happiness n adhi Oda reaction to the scan was really nice wow sikrama princess Oda Kai kalu ellam katungal oh yeah first mudi :dance: very lovely update ma'am (y) adhi bussubussun sirinalum avaroda rathi pakam fall aguradhu 😍😍😍

Agri information was interesting esply andha 2005 plan Oda failure inclusion and adhai bharathi Oda life-k ethamathiri connect seithathu nice ma'am :hatsoff: to ur efforsts as always bharathi Oda selflessness is superb. Ini Ena nadakumn parkalam. Thank you and keep rocking.

Happy and prosperous Diwali to you as well.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 18:58
As usual, thanks a lot for your detailed comments Adharv!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# En madiyil pootha malarePrabavathy 2018-11-07 15:34
Nice epi, Bharathy vels samiya parka koil sendruvital.
Reply | Reply with quote | Quote
# RE: En madiyil pootha malarePadmini 2018-11-07 18:54
Thanks for your guess Prabavathy!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிSupriya 2018-11-07 13:58
She moved to pray velsh
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 18:52
Thanks for your guess Supriya!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# என் மடியில் பூத்த மலரேBalahimani 2018-11-07 13:50
நம்ம வடவேலனை பார்க்க போய் விட்டாள்
Reply | Reply with quote | Quote
# RE: என் மடியில் பூத்த மலரேPadmini 2018-11-07 18:51
Thank You!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிAnusuya 2018-11-07 13:40
Kamala madam ta hospital or ambulance facility related ya
pesa poi irukalam..nice epi..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 18:51
:thnkx: Anusuya!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிSrivi 2018-11-07 13:28
Ha ha . Romba sweet episode.. farmers pathiyum avangaloda genuine kashtam um pathi sollirukeenga..adhan true..

Vera enga poga poranga madam, Kovil Ku than..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 18:50
Thanks Srivi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிVaideki Rajkumar 2018-11-07 13:02
She went to see the lord Murugan in his temple.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 20 - பத்மினிPadmini 2018-11-07 18:49
Thanks Vaideki!!
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-11-07 13:00
Enga poyiruppanga sis velshukku nandri sollathan. Super EPI sis. Aathi back to form. Niraiya ethirparkurome sir unga kitta irundhu :cool:
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-11-07 18:49
:thnkx: Sahithya!!
Reply | Reply with quote | Quote
# EMPMVitra 2018-11-07 12:44
Namma bharathi ponnu Vera enka poha poranka .... avanka velanatha pakka poirupanka. ... :-) super epi. ... waiting for next epi from right nwrds .... :clap:
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-11-07 18:45
:thnkx: Vitra!!
Reply | Reply with quote | Quote
# Thanks to velsKiruthika.pp 2018-11-07 12:03
Vera yenna Bharathi .. Velsku thank you sollaraya kovilukku poi iruppa .. athukkaga Aathi tension aga poran
Reply | Reply with quote | Quote
# RE: Thanks to velsPadmini 2018-11-07 18:43
Thanks for your comments Kiruthika!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

Poetry

Ithaya siraiyil aayul kaithi

Padithathil pidithathu

Kathalaana nesamo

Jokes

Kathalai pera yathanikkiren

Announcements

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
05
EVUT

PVOVN

NiNi
06
MINN

PPPP

MAMN
07
VD

EMPM

MUN
08
EEU01

KaNe

KPY
09
-

UVME

Enn
10
VVUK

NKU

Tha
11
KI

-

-


Mor

AN

Eve
12
EVUT

ST

NiNi
13
MMSV

PPPP

MAMN
14
GM

EMPM

KIEN
15
ISAK

KaNe

KPY
16
EU

Ame

-
17
VVUK

NKU

Tha
18
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top