“அங்க பார். உயரமா ஒரு பில்டிங் தெரியுது இல்லை... அது தான் மால்.. எல்லா கடைகளும் ஒரே இடத்தில இருக்கும்... ட்ரெஷ், க்ரோசரிஷ், தியேட்டர்னு எல்லாமே இங்க இருக்கும் “ என்றான்..
“ஆங்.. நம்ம கடை வீதி.. அதெல்லாம் திருச்சியில் தான் இருக்கு “
“என்னது?? கடை வீதியா... சரிதான்.. சரி எத்தனை தியேட்டர் இருக்கு உங்க ஊர்ல?? “
“தியேட்டர் எல்லாம் எங்க ஊருக்கு எதுக்கு?? எங்க மக்களே நாள் முழுவதும் வயல்ல வேலை செய்றவங்க.. அதுலயே பொழுது போய்டும்... அதெல்லாம் பொழுது போகாமல் வெட்டியா சுத்தற உங்கள மாதிரி அளுங்களுக்குத்தான் தேவை”
“ஹ்ம்ம்ம் சரி சரி... நீங்களாம் ரொம்பவும் பிஷியான ஆளுங்கதான்... ஆமா ஹாஷ்பிட்டலாவது இருக்கா..?? “
“ம்ஹும்ம்.. அதுக்கும் திருச்சிக்குத்தான் போகனும்” என்றாள் கொஞ்சம் வருத்தமாக.
...
This story is now available on Chillzee KiMo.
...
ியே இருப்பீங்க... “
“இரு இரு.. நான் சிடு மூஞ்சியா... விட்டுக்கு போய் உன்ன வச்சுக்கறேன் “ என்று முறைத்தான்...
"வவ்வே... பாருங்க பாருங்க..." என்று பலிப்பு காட்டினாள்..
இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொண்டே வர ஒரு வழியாக ஹாஷ்பிட்டல் வந்தது..அதை கண்டதும் திடுக்கிட்ட பாரதி