(Reading time: 28 - 55 minutes)

ஒன்பது வருடங்களுக்கு முன் பாரதி பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்திருந்த நேரம்  தர்மலிங்கம் விசாயத்தில் மும்முரமாக இருந்த காலம் அது.. காவிரியில் நீர் வரத்து நிரம்பி வழிந்த காலம்..   அவரிடமிருந்த பல ஏக்கர் நிலத்தில் நெல், வாழை, கரும்பு என்று பயிரிட்டு இருந்தார்... அப்பொழுது எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருக்கும் அந்த கிராமத்தில்...

அவர் காலை எழுந்த உடனே ஒரு முறை தன் வயல்களை சென்று சுற்றி பார்த்து விட்டு காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக ஊருக்குள் வரும் தண்ணியை அந்தந்த வயலுக்கு திருப்பி விட்டு வந்த பின்பே காலை உணவை உண்பார்...

இந்த நிலையில் தான் அரசாங்கம் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்ற திட்டத்தை  கொண்டு வந்தது(Mahatma Gandhi National Rural Employment Guarantee Act, 2005 (MGNREGA)) ..வே

...
This story is now available on Chillzee KiMo.
...

ுந்த நிலையில் திடீரென்று  காவிரியில் நீர் வரத்து குறைந்தது மழை இல்லாததால்..

அந்த வருடம் பயிரிட்டிருந்த பயிர்களை காப்பாற்றவே பெரும் பாடாக இருந்தது.. ஆள் துழை கிணற்றை அமைத்து கொஞ்சம் சமாளித்தனர்.. அதுவும் இலவச மின்சாரம் இல்லாததால் டீசல் விலைக்கு வாங்கி ஊற்றி சமாளிக்க வேண்டியதாயிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.