(Reading time: 50 - 100 minutes)

தன்மேல பாசம் காட்டறவங்களை விடாம வைச்சிக்கறதும், அவங்களுக்காக தன் உசுரையே தர்றதும் அவனோட சிறப்பு, அவன் கூட வாழற எந்த ஒரு பொண்ணும் நல்லாயிருப்பாள்ன்னு தெரியும், அதனால அவன் உன்னை அடிக்கடி பார்க்கறத நான் பெரிசு பண்ணலை

ஆனாலும் ஒரு தயக்கம் இருந்திச்சி என்ன இருந்தாலும் உன்னை பெத்த அப்பா அம்மா இருக்காங்க, உனக்குன்னு முறைப்பையன் வேற இருக்கான், நான் சங்கரனை உனக்கு மாப்பிள்ளை

...
This story is now available on Chillzee KiMo.
...

ிக்கலை உனக்கும் அது பிடிச்சிருந்த காரணத்தால  அமைதியா வீட்டுக்குப் போன உன் தம்பிங்க என்கிட்ட கேட்டுக்கிட்டாங்களே 2 விசயம், நீ நிம்மதியா சாப்பிடறது தூங்கறது அதுக்காகத்தான் அந்த கன்டிஷன் போட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.