(Reading time: 50 - 100 minutes)

உன் வீட்ல இருக்கறவங்க உடனே சரின்னு சொல்லவும் அப்பவே புரிஞ்சிக்கிட்டேன் நீ அங்க இருந்தாலும் இல்லைன்னாலும் ஒண்ணுமில்லைன்னு அதான் ஏன் நீ அங்க இருக்கனும் இங்க இருக்கட்டும்னு நினைச்சேன், நிர்மலாவுக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும், உன்னை போல பையன் இல்லையேன்னு முன்னெல்லாம் ரொம்பவே வருத்தப்படுவா, இனிமே அந்த வருத்தம் இருக்காது பாரு”

“சூப்பர் மாமா எப்படி மாமா எல்லார் மனசுலயிரு

...
This story is now available on Chillzee KiMo.
...

துட்டு வாங்க நான் படிக்கனும்ல, என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க மாமா, நீங்க சொன்ன மாதிரியே நானும் அப்பாவை போல ஆடிட்டராயிடறேன், உங்களுக்கு உதவி கூட செய்றேன் மாமா” என அவள் சொல்லவும் சிரித்தான் சங்கரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.