Page 12 of 13
”2 வருஷம் நான் பாரின்ல இருந்தா உன்னை பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க சாந்தி, ஆனா எனக்கு இது ரொம்ப கஷ்டம் மாமா” என சோகமாக சிவா சொல்ல அதற்கு சாந்தி
”நீங்க என்னை நல்லாவே ஏமாத்திட்டீங்க மாமா, அப்பா பேரை சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க உங்களுக்கு அப்பா கொடுத்த தண்டனைதான் கரெக்ட் மாமா, அப்பதான் என்னை தேடி நீங்க வரமாட்டீங்க வந்தாலும் உங்களால இங்க தங்க முடியாதே”
“ச
...
This story is now available on Chillzee KiMo.
...
றை எனக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும்னு தோணுது மாமா”
“அதுக்கு 4 குழந்தையா சாந்தி தாங்குவாளா”
“எல்லாம் தாங்குவா மாமா, அதான் இந்த 2 வருஷத்துல குண்டு பூசணிக்காய் போல மாறிட்டாளே போதாத”