Page 2 of 9
”இதப்பாரு மீனா வாயை வைக்காத ஏன் அவர் பெரியாளா வர்றது உனக்கு பிடிக்கலையா என்ன” என கோபமாக பேச உடனே மீனாவோ
“அய்யோ அத்தை நான் அந்த அர்த்தத்தில சொல்லலை பார்ட்னர்னா மாமாவும் ப்ரான்ச் ஆரம்பிக்க பணம் தரனுமே அதான் கேட்டேன் எப்படியும் இந்த ப்ரான்ச் வைக்கறதுக்கு லட்சக்கணக்கில பணம் தரனுமே” என சொல்ல வள்ளியின் முகம் வாடி விட்டது அதைப்பார்த்த குமரவேலோ
”மீனா உனக்கு எதுவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிருந்து போயிடு இன்னும் எத்தனை வருஷம்தான் உன்னை பார்த்துக்கறது இதுல புதுசா ஆரம்பிக்கற ப்ரான்ச்ல நீயும் வேலைக்கு உட்கார்ந்துட்டா அவ்ளோதான் கடைசி வரைக்கும் நாங்க இப்படியேதான் இருக்கனும்” என சொல்ல