Page 8 of 9
“எப்படிச் சொல்ற”
“கனவுல சில சமயம் எதிர்காலத்தில நடக்கறது கூட தெரியும்பாங்க மேபி இதுக்கப்புறம் அந்த பத்மாவதி உனக்கு லவ்வரா கூட வரலாமே அண்ணா“
”எனக்கு நம்பிக்கையில்லை”
“ஆனா எனக்கு நம்பிக்கையிருக்கு அண்ணா சரி நாம எப்ப தஞ்சைக்கு போறோம்”
“அடுத்த வாரம்”
”சரி இப்ப என்ன ஜாக்கிங் போறியா இல்லை படுத்து தூங்கறியா”
“இதுக்கப்புறம் எங்க தூங்
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு டைம் கிடையாது”
“டைம் இல்லையா இல்லை பொண்ணு கிடைக்கலையா” என சிவநாதன் கேட்க
”அப்பா நீங்களுமா ப்ளீஸ் என் மூடை கெடுக்காதீங்க நான் வேணா ஓட்டல்ல தங்கிடறேனே” என சொல்ல அவர் கோபமாக