Page 5 of 9
”இப்பதான் நான் படிக்கறேன் அதுக்குள்ள நீ மாமியார் வீடு வரைக்கும் போயிட்டியே”
“எத்தனை நாள் படிப்ப சொல்லு இப்ப கடைசி வருஷம் 2 மாசத்தில பரிட்சை இருக்கு அதுக்கப்புறம் வேலை தேடப்போற பிறகென்ன”
“வேலை கிடைக்கறது ரொம்ப கஷ்டம் அம்மா ஆனாலும் எனக்கு நம்பிக்கையிருக்கு என்னோட மார்க்குக்கு கண்டிப்பா நல்ல வேலையே கிடைக்கும் நீ வேணாப் பாரு நம்ம கஷ்டம் தீரத்தான் போகுது நல்ல எத
...
This story is now available on Chillzee KiMo.
...
ையான காற்று அவர்களின் மீது பட்டு சிலிர்ப்பை உருவாக்கியது. சிறிது நேரம் கூட ஆக வில்லை அவளோ அவனது இதயத்துடிப்பை இதமாக கேட்டுக் கொண்டே கண்கள் மூடி ரசித்தவள் மெதுவாக எழுந்து அவனது முகத்தருகே சென்று