Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினி

Madiyil pootha malare

நான்காம் மாதம்:

ன்று காலை வழக்கம்போல அலுவலகம் செல்ல கிளம்பி வந்த ஆதி  காலை உணவை உண்டு கொண்டிருந்தான்... ஜானகி அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்...  எதேச்சையாக அவன் முகத்தை கண்டவர் அவன் ஏதோ யோசனையில் இருப்பதும் ஏதோ கேட்க வருவதும் பின் தயங்குவதும் புரிந்தது.. சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் பின் தானாகவே அவனிடம்

“என்னாச்சு கண்ணா?? .. ஏதாவது பிரச்சனையா.. ஒரே யோசைனயா இருக்க ?? “ என்று ஆரம்பித்தார்...

அவர் கேள்வியில் விழித்தவன் அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டு

“ஆமா மா.. ஒரு சின்ன பிரச்சனை.. அதத்தான் எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன்.. “ என்று சமாளித்து சிரித்தான்...

“சரி மா... அப்புறம் உங்க பேத்தியை செக்கப் பண்ண இந்த மாதம் போகணும் இல்லையா??  சுசிலா மா எப்ப வரசொல்லி இருக்காங்க ... “என்றான் தெரியாதவனாக...

ஜானகிக்கு அவனின் யோசனைக்கான காரணம் இப்பொழுது புரிந்தது.. அவன் தன்னிடம் நேராக கேட்க தயங்கிதான் இவ்வளவு நேரம் யோசிச்சுகிட்டிருந்திருக்கான்.. என்று சிரித்து கொண்டவர்

“ஆமா.. கண்ணா... இன்னைக்கு மாலை போகனும்... நான் போய் பாரதிய கூட்டிகிட்டு போய்ட்டு வந்திடறேன்.. “ என்றார் அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு....

“ஹ்ம்ம்ம் உங்களுக்கு எதுக்கு சிரமம் மா.. நானே இந்த முறையும் கூட்டிட்டு போய்ட்டு வந்திடறேன்...” என்றான் அவன் ஆர்வத்தை கட்டுபடுத்திகொண்டு...

அவனின் எண்ணத்தை கண்டு கொண்டவர் இன்னும் அவனை தூண்ட எண்ணி

“உனக்கு எதுக்கு சிரமம் கண்ணா.. உனக்கு ஆபிஷில் நிறைய வேலை இருக்கும்... நீ அதை பார்.. நானும் பாரதியை பார்த்து ரொம்ப நாளாச்சு.. அப்படியே போய் பார்த்துட்டு ஹாஷ்பிட்டலுக்கு போய்ட்டு வந்திடறேன்..” என்றார் உள்ளுக்குள் சிரித்தவாறு..

“சிரமம் எதுவும் இல்ல மா... எனக்கு அங்க இருக்கிற ஆபிஷ்லதான் இன்னும் இரண்டு நாளைக்கு வேலை.. அதனால நான் போய் கூட்டிட்டு போய்ட்டு அங்கயே தங்கிக்கறேன்... “ என்றான் முடிவாக...

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

ஜானகியும் சிறிது நேரம் யோசித்தவர்

“ஹ்ம்ம்ம் சரி கண்ணா.. உனக்கு ஒன்னும் கஷ்டம் இல்லைனா நீயே கூட்டிகிட்டு போ ...

அப்புறம் மாரி அவ பேரனை பார்க்க போகணும்னு சொன்னா.. நீ இரண்டு நாள் அங்க தங்க முடியும் னா அவளை போய்ட்டு வரச் சொல்லவா??  “ என்றார்..

“ மா ... மாரி  இல்லைனா அங்க யார் சமைப்பாங்களாம்??  அவள் செய்யற உப்புமாவை என்னால தினமும் சாப்பிட முடியாது “

“ஹா ஹா ஹா.. பாரதி  இந்த ஒரு மாசத்துல நல்லா சமைக்க கத்துகிட்டா கண்ணா.. நம்ம மாரிகிட்ட ஆர்வமா கத்துகிட்டாளாம்... பத்தாதற்கு என்கிட்டயும் எல்லாம் கேட்டு செய்வா...”  என்று சிரித்தார்

“ ஹ்ம்ம்ம் அப்ப நல்லா டைம் பாஷாகுது உங்களுக்கு.. “என்று சிரித்தான்..

“பின்ன... பாரதி வந்தப்புறம் தான் ஜாலியா இருக்கு.. நாள் முழுவதும் அவ கதையை கேட்கவே சூப்பரா இருக்கும்.. “ என்று சிரித்தார்

“இருந்தாலும் அவ  செய்யறதை நம்பி நான் அங்க போக முடியாது மா “என்று முறுக்கினான்..

“டேய்.. நான் போன வாரம் போயிருந்தப்ப கூட அவள் தான் சமைச்சு இருந்தா.. சூப்பரா இருந்தது தெரியுமா.... “ என்றவர் தன் நாக்கை கடித்து கொண்டார்....

அதை கண்டு கொண்டவன்

“மா..... இப்பதான் யாரோ அந்த பாரதியை பார்த்து ரொம்ப நாளாச்சு னு சொன்னாங்க.. இப்ப அவங்களே போன வாரம் தான் பார்த்தேனு சொல்றாங்க.... “ என்று தன் புருவங்களை உயர்த்தினான் குறும்பாக...

தான் வாய் விட்டு மாட்டிக்கிட்டதை உணர்ந்த ஜானகி

“ஹீ ஹீ ஹீ... இதெல்லாம் அரசியல் ல சாதாரணம்  கண்ணா... நீ கண்டுக்காத.. “ என்று கண் சிமிட்டி சிரித்தார்....

“மா... அந்த கேடி கூட சேர்ந்து நீங்களும் பயங்கர கேடி ஆயிட்டீங்க போல.. பெரிய பெரிய விஷயம் எல்லாம் பண்றீங்க... “என்றான் குறும்பாக...

“ஹ்ம்ம்ம்ம்ம் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்  ங்கிர மாதிரி அவள் கூடயே பொழுது போகுது... அதான்... அவள் கேரக்டர் எனக்கும் வந்திருச்சு போல .. “ என்று சிரித்தார்....

தன்  அன்னையின் அந்த மலர்ந்த சிரிப்பையே இமைக்க மறந்து ரசித்தான்.. எவ்வளவு நாள் ஆச்சு இந்த அம்மா இப்படி சிரித்து .. “ என்று எண்ணியவன் அதை அவரிடமே சொன்னான்...

“ஹ்ம்ம்ம்ம் இப்படியே எப்பவும் சிரிச்சுகிட்டே இருங்க மா... அப்பதான் நல்லா இருக்கு... அப்பா மட்டும் இப்ப இருந்தா உங்களை இப்படி பார்த்தார்னா... அப்படியே தூக்கி சுத்தி இருப்பார்... “ என்றான்.

“ஹ்ம்ம்ம்ம்.. நீயும் இப்படியே சிரிச்சுகிட்டே ஜாலியா இரு கண்ணா... “என்று அவன் அrருகில் வந்து அவன் கழுத்தை கட்டிகொண்டு அவன் முன் உச்சி நெற்றியில் மெல்ல முத்தமிட்டார்...

“ஹ்ம்ம்ம் உங்க பேத்தி வரட்டும்.. இன்னும் கலக்கலாம்... “ என்று கண்ணடித்தான்..

About the Author

Padmini Selvaraj

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# என் மடியில் பூத்த மலரேAnjana 2018-11-22 12:55
Very nice and entertaining update..athi and bharathi superb pair.. ithe matiri neraya pages kudunga sis.. waiting for next ud eagerly
Reply | Reply with quote | Quote
# RE: என் மடியில் பூத்த மலரேPadmini 2018-11-22 18:03
Thanks Anjana!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிSrivi 2018-11-21 17:27
Cute update. Hmm..Bharathi and adhi sema pair ponga.. appapo namma vels oda reaction/mind voice cute..sema sweet episode.. kadalai mittai sema bulb athiku.. idhe madhiri niraya pages kudunga...super sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிPadmini 2018-11-21 22:09
Thanks Srivi!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிmahinagaraj 2018-11-21 17:19
வாவ் சூப்பர் மருந்து தான் மேம்... :clap: :lol:
செமயா இருந்தது இந்த எபி.. :clap:
இவங்க ரெண்டும் பேரும் சேர்ந்து இருந்தாலே போதும்ன்னு நினைக்க வைக்கராங்க.. :yes:
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிPadmini 2018-11-21 22:09
Thanks Mahi!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# EMPMRamya eswar 2018-11-21 16:04
Super super super :clap: very nice epi ma'am... stress reliving story :-) I'm eagerly waiting for the nxt epi... :GL:
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-11-21 22:08
:-) thanks Ramya!!
Reply | Reply with quote | Quote
# EMPM by PadminiSahithyaraj 2018-11-21 13:46
Mazhai timela Skoda milagai bajji sappittaa mathiri irukku indraya EPI. Enjoyed a lot :dance:
Reply | Reply with quote | Quote
# RE: EMPM by PadminiPadmini 2018-11-21 22:08
:thnkx: Sahithya!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிsaaru 2018-11-21 13:24
Wooooa Paddu super super
Athi Yoda changes nice by nilaikuma doubt
Hotels irunDa Blake's Athi Yoda X ahhh
Athi Rathi conversation super
To Fr big epi
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிPadmini 2018-11-21 22:08
:thnkx: saaru!!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிAdharvJo 2018-11-21 13:07
wow sema treat Padmini ma'am :dance: :clap: :clap: thank you ungaloda indha sweet and mega entertaining update-k :D corner square aidicha :grin: But I miss Janu aunt....guest role aga mathitingale ji facepalm renud perum kd pussy cat ;-) but karuthamma kaduchi vechitiyama icecream saptu kudva ippadi oru kovam :D Adhi cycle gap la romance oh adhu sari nadathunga nadathunga velan kuda namba mathiri eppo venumn nalum sketch mathiduvaru so opportunity-a correct use panikonga… Bharathi oda innocence rombha elegant aga potray seiringal (y) VIlli entry irukkum pole irukke :eek:
Look forward for next update. Keep rocking :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 22 - பத்மினிPadmini 2018-11-21 22:07
:thnkx: Adharv!!
Reply | Reply with quote | Quote
# EMPMAkila 2018-11-21 12:15
Hi

Nice and good update.

At last Adhi also slowly changing and starting to enjoy with happy moments.
Thank you for the updates with more pages.

Is Swetha seeing both at hotel?
Nice turning.
Reply | Reply with quote | Quote
# RE: EMPMPadmini 2018-11-21 22:06
Thanks Akila!! :thnkx: hmmm lets wait and see whether your guess is correct :P
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top