(Reading time: 35 - 70 minutes)

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. நான் என் தம்பிய  நிறைய தரம் இது மாதிரி கடிச்சிரிக்கேன்.. அவனுக்கு ஒன்னும் ஆகலை.... “ என்று மெல்ல முனகினாள்..

“என்னது??? நிறைய தரம் கடிச்சிருக்கியா??... அடிப்பாவி.. இத முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தான.. உன் பக்கமே வந்திருக்க மாட்டேனே... ராட்சஷி..   இரத்த காட்டேறி.. பாவம் உன் கூட பொறந்தவங்க.. என்ன பாடு படுத்தினியோ அவங்கள??...”  என்று திட்டினான்...

“ஹ்ம்ம்ம் அவன் எல்லாம் இப்படி கத்தியது இல்லை.. நீங்க தான் வீக் பாடி.. சும்மா லைட்டா கடிச்சதுக்கே ஊரை  கூட்டறீங்க.. இது  ஐஷ்  வச்சா சரியா போகும்.. இருங்க நான் போய் எடுத்துட்டு வர்ரேன்  ” என்று உள்ளே ஓடி சென்று பிரிட்ஜ் ல் இருந்த ஐஷ் கட்டியை எடுத்து வந்தாள்..

“எங்க கைய நீட்டுங்க” என்று அவன் கையை இழுத்து அதன் மேல் ஐஷ் கட

...
This story is now available on Chillzee KiMo.
...

தவாறு அவன் உதட்டை காட்டி..

அவன் சொன்னதின் அர்த்தம் புரிய சில விநாடிகள் ஆனது அவளுக்கு... அது புரிந்ததும்

கன்னம் சிவந்தாள்..

“சீ.. ஆசையைப் பார்... பாலை குடிச்சிட்டு தூங்குங்க.. குட் நைட் “ என்று ஓடி விட்டாள்..

அவனும் அதை ரசித்துக்கொண்டே பாலை எடுத்து பருகினான்....

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.