(Reading time: 35 - 70 minutes)

வெளியே நின்று கொண்டிருந்த அவனை கண்டதும் அவள் முகத்தில் அத்தனை மலர்ச்சி... முகம் பூரித்து அவனையே ஆவலாக பார்த்து நின்றிருந்தாள்... அப்படியே அவனை கட்டிக்கொள்ள துடித்த கைகளை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள்.....

ஆதிக்கும் அதே நிலைதான்... ஒரு மாதமாக அவனுக்கும் அதே நிலைதான்.. பகல் முழுவதும் வேலையில் கவனம் சென்று விடுவதால் தெரியாத கஷ்டம் இரவு படுக்கையில் விழும்பொழுது அவள் நினைவுகள் அவன் முன்னே வந்து குதிக்கும்... ஆனால் அவன் அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி தன் பிரின்ஷஷ் மட்டும் தான் என்று மனதை அடக்கி விடுவான்...

ஆனால் இன்று அவளை நேரில் பார்க்கும் பொழுது அவனை அறியாமலயே அவன் மனம் அவளிடம் தாவியது... அதுவும் இன்று அவள் மலர்ந்த முகத்துடன் அவனை ஆவலாக நோக்கவும் அவனுக்கு பெரும் சத்தியசோதனையாக இருந்தது.. அவளை அப்படியே தூக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று  முனகினாள்... அவள் வார்த்தை அதற்கு மேல் வராமல் தந்தியடித்தது...

அதை கேட்டதும் அவளை பார்த்து முறைத்தான்...

“அதான் 24 மணி நேரம் உங்க அத்தை கூட தான பேசிக்கிட்டு இருக்க... உனக்கு தெரியாது நல்லா இருக்காங்களா இல்லையானு?? .. “ என்று முறைத்தான்.. இல்லை முறைப்பதை போல நடித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.