(Reading time: 35 - 70 minutes)

“ஏய்... நீ கொண்டு வந்த ட்ரெஷ் எல்லாம் பழசாயிருச்சாம்.. அதோடு இனிமேல் நீ குண்டாவியாம்.. அதனால் உனக்கு வேற ட்ரெஷ் எடுத்து கொடுக்க சொல்லி உன்  அத்தையோட ஆர்டர்... கொஞ்சம் இறங்கறியா??  “என்றான் நக்கலாக

அவளும் இறங்கி பின் இருவரும் கடைக்குள் சென்றனர்..

அது ஒரு கர்ப்பினிகளுக்கான எல்லாம் பொருட்களும் கிடைக்கும் கடை.. கற்பத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே தேவையான ட்ரெஷ், மற்றும்  அனைத்து பொருட்களும் அங்கு இருந்தன.. அதோடு பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கு ஒரே இடத்தில் இருந்தது...

முதலில் ட்ரெஷ் செக்ஷனுக்கு சென்றனர்.. அங்கு இலகுவான சல்வார்களும் மற்றும் வயிறு பெரிதாக ஆகும் பொழுது அணிவதற்கான ஆடைகளும் இருந்தன...

“உனக்கு பிடிச்சதை எடுத்துக்கோ... “என்றான் அவளை பார்த்து..

அங்கு இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஏதாவது ஆர்டர் பண்ணுங்க.. எனக்கு ஒன்னும் தெரியல “ என்று அவன் முன்னே வைத்தாள்

பின் ஆதியும் சில புது வகையான உணவு வகைகளை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தனர்.. அவன் எதோ சொல்ல பாரதி குலுக்கி சிரித்தாள்.. இவர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டிருப்பதை இரு கண்கள் கண்டு பொறாமையில் வெந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.