(Reading time: 35 - 70 minutes)

“ஹி ஹி ஹி.. “என்று அசட்டு சிரிப்பை சிரித்தவள் சமையல் அறைக்குள் ஓடி விட்டாள்..

வழக்கம் போல இஞ்சி டீ  யை  எடுத்து வந்து அவன் அருகில் வைத்தாள்.. அதை குடித்து முடிக்கவும் பின் இருவரும் கிளம்பி சென்றனர்..

ரும் வழியில் காரில் இருவரும் அமைதியாக வந்தனர்..  கொஞ்ச நேரம் ஆனதும்

“ஆமா.. உங்க வீட்டுக்கு பேசினியா??  “என்று ஆரம்பித்தான் ஆதி..

“ஹ்ம்ம்ம் வாரா வாராம் வாட்ஷ் அப் ல பேசறேன்.. “ என்றாள் வாயெல்லாம் பல்லாக

“சரி.. உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா... “ என்றான்..  ஆர்வம் இல்லாதவனாக வெளியில் காட்டி கொண்டாலும் அவனுக்கும் அவளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது...

அவ்வளவு தான் பாரதி தன் வாயில் இருந்த பூட்டை கழட்டி வைத்து விட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

யார் கூடயும் ஒரு அஞ்சு நிமிஷம் நின்னு பேசக்கூட நேரம் இல்லாமல் காலுல வெண்ணிய ஊத்திகிட்டு பறக்கிறாங்க... “ என்று புலம்பியபடி அவனுடன் நடந்தாள்..

பின் காரை அடைந்ததும் அதை எடுத்த ஆதி சிறிது தூரம் சென்று பின் ஒரு கடையின் முன் நிறுத்தினான்..

“எதுக்கு?? “என்று புரியாமல் பார்த்தாள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.