(Reading time: 35 - 70 minutes)

“ஐய... உங்க வைரத்த வச்சுகிட்டு நான் என்ன பண்ண முடியும்?? அதை தினமும் போட முடியுமா??? வாங்கி அப்படியே பொட்டியில வச்சு பூட்டிகிட்டு அதை  யாரும் திருடி கிட்டு போய்டக்கூடாதுனு எந்நேரமும் முழிச்சுகிட்டே இருக்கனும்.... அந்த தொல்லை எனக்கு வேணாம்பா...

இதே எங்க ஊர் கடலை மிட்டாய் வாங்கி வாயில போட்டு சப்பி சாப்பிட்டா.... “என்று ஆரம்பித்து அந்த கடலை மிட்டாய் முறுக்கின் சுவையையும்  அதை அவங்கப்பா எப்பல்லாம் வாங்கி தந்தார் என்று கதை அடிக்க ஆரம்பித்தாள்..

ஆதிக்கோ பயங்கர ஆச்சர்யம்... “இவள் கொஞ்சம் வித்தியாசமானவளா இருப்பா போல இருக்கே... “ என்று முதல் முறையாக நல்ல படியாக எண்ணிக்கொண்டான்..

அவள் மேல் கொஞ்சமே வந்திருந்த சாப்ட் கார்னர் வளர்ந்து சாப்ட் ஷ்குயர் (square)  ஆனது....

அவளின் பேச்சை ரசித்து கொண்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

இருக்கு..” என்று கத்தினான் வலியில்.... அதை பார்த்தவள் அவன் சொன்ன மாதிரியே அவளின் பல் பதிந்து இருந்தது அவன் கையில்...

“நாய் கடிச்சாலே தொப்புல சுத்தி ஊசி போடனுமாம்.. நீ கடிச்சதுக்கு எத்தன ஊசி போடனுமோ??  சுசிலா அம்மா கிட்டதான் கேட்கனும்... “ என்று புலம்பினான் தன் கையை பார்த்துக்கொண்டே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.