அவன் அவளையே பார்த்து கொண்டிருப்பதை கண்டவள்..
“கண்ணு வைக்காதிங்க.. அப்புறம் எனக்கு வயிறு வலிக்கும்... உங்களுக்கு வேணும்னா இன்னொன்னு வாங்கிக்க வேண்டியது தான.. என்னோடதயே அப்படி ஏன் பார்க்கறீங்க” என்று முறைத்தாள்....பின்
“வேணும்னா ஒரு வாய் எடுத்துக்கோங்க “ என்று தன் தம்பி தங்கையிடம் பகிர்ந்து கொள்ளும் நினைப்பில் அவனிடம் நீட்டினாள்...
அவனோ.. “இந்த கப்பில் இருக்கும் ஐஷ்கிரீம் வேண்டாம்.. உன் உதட்டில் இருக்கும் ஐஷ்கிரீம் தான் வேணும்” என்று மனதுக்குள் சொல்லி கொண்டவன் பின் அவள் நீட்டி இருந்த கோனில் இருந்து ஒரு வாய் லிக் பண்ணி சாப்பிட்டான்..
அவள் சாப்பிட்டதாலோ என்னவோ அந்த ஒரு வாய் ஐஷ்கிரீம் என்றும் இல்லாமல் புதிய சுவையாக இருந்தது அவனுக்கு.... பாரதியும் அவன் கடித்த அதே இடத்தில் கடிக்கையில் வித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள்
அதை கேட்டு சத்தமாக சிரித்தவன்
“நான் என்னவோ நீ பெரிய வைர நெக்லஷ் இல்லைனா ஒட்டியானம் கேட்கப் போறனு நினைச்சா இவ்வளவு பட்டிக்காடாட்டம் கடலை மிட்டாய கேக்கற... ஏன் வைர நெக்லஷ் வேண்டாமா?? எவ்வளவு பெரிய சான்ஷ் கொடுத்தேன்.. மிஷ் பண்ணிட்டியே பட்டிக்காடு.. “ என்று கிண்டலடித்தான்...