(Reading time: 29 - 57 minutes)

“அப்படின்னு யார் சொன்னா டாக்டரா”

“ஆமாம்”

என அவள் சொல்லவும் மெல்ல எழுந்து அமர்ந்தான். சுற்றிலும் பார்த்தான் யாரும் இல்லாமல் போக மெதுவாக

”ரஞ்சித் எங்க”

“நைட்டெல்லாம் அவர் இங்கதான் இருந்தாரு. இப்ப போலீஸ் ஸ்டேஷன் போயிருக்காரு.”

”நீ மட்டும் தான் தனியா வந்தியா”

“அங்கிளும் ஆன்ட்டியும் ஏன் எல்லாரும் வர்றதா சொன்னாங்க, ரஞ்சித் அண்ணாதான

...
This story is now available on Chillzee KiMo.
...

ன நினைத்தவள் இப்போது உறவு முறைக்கு பேர் வைப்பதில் மாட்டிக்கொண்டாள். இல்லை அழகாக மாட்டிவிட்டான் கௌதம். 5 நிமிடம் பலவிதமாக யோசித்தாள். அவளுக்கு விடை கிடைத்தபாடில்லை மிகவும் யோசித்துவிட்டு அவனிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.