Page 3 of 9
”எந்த உறவு முறை நமக்கு கெட்ட பேரை தராதோ அந்த உறவு முறையை நாம உருவாக்கலாம்” என அவன் அடித்த பந்தை அவனுக்கே திருப்பி அடிக்க இம்முறை கௌதமின் பாடு திண்டாட்டமானது.
”பாவி மகளே டக்குன்னு லவ் கிவ்ன்னு சொன்னா கூட அடுத்த நிமிஷம் நான் உனக்கு தாலி கட்டிடுவேனே, உனக்காக தாலி வரைக்கும் வாங்க முடிவு செஞ்சேனே அப்ப கூடவா உனக்கு என் நிலைமை புரியலை சொல்றா பாரு பதிலை, இந்த இத்துப்போன பத
...
This story is now available on Chillzee KiMo.
...
“ம்”
”என்ன இருந்தாலும் ஒண்ணு கல்யாணம் பண்ணிட்டு செஞ்சிருக்கனும், இல்லை லவ் பண்றோம்னு சொல்லிட்டு செஞ்சிருக்கனும், லவ்வும் இல்லாம, கல்யாணமும் இல்லாம நாம செஞ்சது தப்புதானே”
“ம்”