Page 8 of 9
“அப்படியா என்கிட்ட எதையும் சொல்லலையே, ஆமா ஆளு எப்படின்னு சொன்னாங்களா தாடியில்லாம இருப்பாரான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்”
“அடியேய் நீ என்னை கல்யாணம் பண்ணி ஆசையா மாமான்னு கூப்பிடுவேன்னு பார்த்தா இப்படி நிசமாவே என்னை மாமாவாக்க பார்க்கறியேடி. எனக்கென்னடி குறைச்சல் நல்லாதானே இருக்கேன் என்னை நீ கல்யாணம் பண்ணிகிட்டா என்னவாம்” என கத்த
”இதப்பாருடா நீங்க நல்லாயிர
...
This story is now available on Chillzee KiMo.
...
்ணிடுவேன்” என கத்த கௌதம் சிரித்தான்
”ஆனா மச்சான் டிரான்ஸ்பர் வாங்கறேன்னு சொல்லிக்கிட்டு இப்ப இப்படி பேசறியா”
“டேய் சத்தியமா சொல்றேன் மச்சி ட்ரான்ஸ்பர்க்காகத்தான் நான் போராடறேன்”