(Reading time: 29 - 57 minutes)

“நாம இப்படி செஞ்சதைப் பார்க்கறவங்க அதுக்கு தப்பான பேர்தான் சொல்வாங்க இல்லையா”

“ம்”

“ஆயிரம்தான் இருந்தாலும் நீ ஒரு பொண்ணு, கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணு, ஏற்கனவே யாரையோ லவ் பண்ணியிருக்க அவனோட சொந்தம் நீ, உன்கிட்ட நான் தப்பா நடந்துக்கிட்டு இருக்க கூடாதுன்னு தோணுது தேஜா, நீ என்ன சொல்ற” என சொல்லிவிட்டு அவளை பார்க்க பத்ரகாளி படம் பார்ட் 2 போல கோபாவேசமாக நின்றுக் கொண்

...
This story is now available on Chillzee KiMo.
...

்றோம், அப்ப நீ எனக்கு கொலிக் ஆகனும் கரெக்டா”

“ம்”

“வீட்ல இருக்கறவங்க பார்வையில நாம புருஷன் பொண்டாட்டியா இருக்கோம் ஆனா அப்படி நாம நடந்துக்கலை கரெக்டா”

“நாம நடந்துக்கலையா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.