(Reading time: 31 - 61 minutes)

தொடர்கதை - காதலை பெற எத்தனிக்கிறேன் - 15 - சசிரேகா

Kadhalai pera ethanikkiren

பெரிய ஆடிட்டோரியம் பலதரப்பட்ட தொழிலதிபர்கள் பல ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள். ஐடி கம்பெனியின் பல துறைகளில் இருந்து பல்வேறு பிரமுகர்கள் வந்திருந்தார்கள். சிறந்த கம்பெனி, சிறந்த எம்ப்ளாயி போன்ற பல அவார்டுகளை இன்றே தருவதால் ஆயிரக்கணக்கானோர் அங்கு குழுமியிருந்தார்கள்.

அனைவரும் டிப் டாப்பாக உடையணிந்து ஆஸ்கர் அவார்டுக்கு ஒத்த ஒரு விழாவாக அதை சிறப்பித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்த வெவ்வேறு துறையைச் சார்ந்த தொழிலதிபர்களும்,

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடியலைன்னு தாடி வளர்க்கிறீங்களா”

“அடிப்பாவி ஏன் இப்படி பேசற அவளே ஏமாத்திட்டு போயிட்டா அவளை பத்தி நான் யோசிக்கறது ஏன் நினைக்கறது கூட இல்லை நீ பாட்டுக்கு அவளை என்கூட சேர்த்து வைச்சி பேசற”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.