(Reading time: 31 - 61 minutes)

”இதுவரைக்கும் எதுவும் இல்லை நான் இப்ப 4 வருஷமாதானே போலீசா இருக்கேன் இனிமேதான் தருவாங்க”

“4 வருமாவா ஆனா தேஜாக்கா ஒரு வருஷம்தான் ஆச்சி வேலைக்கு போய், அவங்களுக்கு மட்டும் அவார்டு கொடுத்திருக்காங்க உங்களுக்கு ஏன் இன்னும் தரலை” என மனோ கேட்க

”அது தேஜா வேலை செய்றது ஐடி கம்பெனி, அங்க வருஷா வருஷம் யாருக்காவது அவார்டு கொடுத்தே ஆகனும். நான் வேலை செய்றது போலீஸ் டிபார்ட

...
This story is now available on Chillzee KiMo.
...

. அவ்வளவு நேரம் குதூகலாமாக கைகளைத் தட்டிக் கொண்டிருந்த தேஜா சந்திரசேகர் என்ற பெயரைக் கேட்டதும் உடனே அமைதியானாள். அவள் முகம் பேயறைந்ததை போல மாறியது. மேடையில் இருந்த கௌதம் அவளது முகக் கோணலை கண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.