Page 5 of 9
“இரும்மா இதோ இப்பவே அவார்டு தருவாங்கள்ல வாங்கிட்டு போயிடலாம்”
“இல்லை நான் போறேன் வந்தா வாங்க வராட்டி போங்க” என எழுந்துக் கொள்ளவும் அவளை பிடித்து இழுத்து அமர வைத்தான்
”என்ன ஆச்சி உனக்கு, ஏன் இப்படி பண்ற அதோ பாரு அவார்டுக்கான நாமினேஷன் சொல்றாங்க, இப்ப உன் பேர் வரும் அவார்டு வாங்கிட்டு போயிடலாம்”
“முடியாது எனக்கு அவார்டு வேணாம் வாங்க போலாம்”
“ம
...
This story is now available on Chillzee KiMo.
...
வளிடம் அவார்டை தந்துவிட்டு அருகில் சென்று அவளது கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவார்டு தந்த கையோடு போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு அவசரமாக அவளை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டார்.