(Reading time: 31 - 61 minutes)

”என்னாச்சி” என அங்கிருந்தே சைகை செய்ய அவள் தலையை குனிந்து கொண்டாள். கௌதமிற்கு சட்டென முகம் வாடிப்போனாலும் உடனே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவார்டு வாங்க சந்திரசேகரிடம் சென்றான்.

”குட் ஜாப் கௌதம் ஆல் த பெஸ்ட்” என சந்திரசேகர் சொல்லிக்கொண்டே அவார்டு தர அதை வாங்கியவன்

”தாங்க்யூ சார்” என சிரித்தவாறே அவரிடமிருந்து வாங்கி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தான். <

...
This story is now available on Chillzee KiMo.
...

ா அவனிடம்

”கௌதம் போலாம் வாங்க” என்றாள்

“இரு இப்ப உனக்கு அவார்டு தருவாங்கள்ல அதை வாங்கிடு அப்புறம்  போலாம்”

“இல்லை எனக்கு இங்க இருக்க பிடிக்கலை தலைவலிக்குது வாங்க போலாம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.