(Reading time: 29 - 57 minutes)

”அம்மாடி என்னம்மா இப்படி பேசற இல்லைம்மா சத்தியமா இல்லைம்மா, நான் அன்னிக்கு இவன்தான் உன் காதலன் என்னை ஏமாத்திட்டு உன்னை இழுத்துட்டு போனவன்னு நினைச்சி ஏதேதோ பேசிட்டேன், பணத்துக்காக உன்னை நான் விக்கலைம்மா நல்ல சம்பந்தம், சொந்தத்தில மாப்பிள்ளை எடுத்தா நீ இந்த வீட்லயே இளவரசி போல காலமெல்லாம் இருப்பேன்னுதான் நான் ஆசைப்பட்டு அந்த சம்பந்தத்தை முடிவு செஞ்சேன்” என கதற கௌதம் அந்த இடத்

...
This story is now available on Chillzee KiMo.
...

் போனேன்னு எனக்கு புரியலை. போகனும்னு எனக்கு ஒண்ணும் ஆசை இல்லை, அந்த நிமிஷம் எனக்கே தெரியாம நான் போயிட்டேன் இதோ நான் வந்துடறேன் ஆன்ட்டி, கௌதம் வந்துட்டாரு அவர் என்னை கூட்டிட்டு அங்க வந்துடுவாரு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.