Page 7 of 9
”என்ன மீட்டிங்கா” என கேட்க
”ஆமாம் நாளைக்கு போகனும்ல” என பாரதி சொல்ல
”எங்க” என்றான் ரஞ்சித்
”என்ன தெரியாத மாதிரி கேட்கற, பொண்ணு கேட்க போகனும்ல”
என்றாள் திலகா
”அதுக்கு நீங்க ரெண்டு பேரும் வர்றீங்களா”
“இல்ல நாங்க எல்லாரும் வர்றோம், இப்ப 1 வாரம் லீவு விட்டிருக்காங்க ஸ்கூலுக்கு, அதான் நாங்களும் ஆபிஸ் லீவு போட்டுட்டு பாண்டிச்சேரி வ
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தேன் சார் ஆனா அவள் பயந்து ஓடிட்டா சார்”
“அவளா டேய் மரியாதையா பேசு அவள் என் பொண்டாட்டி, மேடம்னு சொல்லனும் எப்படி சொல்லனும்”
”மேடம்”
“நல்லது எங்க அந்த பணம் நகையெல்லாம்”