(Reading time: 27 - 53 minutes)

பொறுத்து பொறுத்து பார்த்துதான் அம்மா எந்த வேலையும் செய்யாம வேலைக்காரங்களை வைச்சாங்க. வேலைக்காரங்க செய்றது மட்டும் நல்லாயிருக்குன்னு, நீங்க சாப்பிடறப்ப சொல்லும்போது அதைக் கேட்டு அம்மா எவ்ளோ வருத்தப்பட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா. இப்படி வேலைக்காரங்க முன்னாடி, வெளி உலகம் முன்னாடி கட்டின பொண்டாட்டியை நீங்களே விட்டுட்டு போனீங்க, நீங்க சொல்றீங்களா கௌதம் வேணாம்னு”

”இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதானே மதிச்சீங்க, எங்கயாவது வெளிய கூட்டிட்டு போயிருக்கீங்களா”

“எனக்கு வேலையிருந்துச்சி, அதோட வெளிய கார் இருக்குல்ல, நமக்குத்தான் வசதியிருக்குல்ல, பணம் இருக்குல்ல அப்புறம் என்ன சுமித்ரா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.