(Reading time: 27 - 53 minutes)

“எல்லாம் இருக்கு என கூடக்குதான் புருஷன் இல்லை”

“ஏன் இல்லை இதோ நான் இருக்கேனே“

“ஆமாம் இங்க இருக்கீங்க ஆனா அப்ப என்பக்கத்தில நீங்க இல்லையே”

“என்ன உளர்ற நீ” என அவர் சுமித்ராவிடம் பேசும் போதே தேஜா அங்கிருந்து கௌதமை காணச் சென்றாள்.

அறைக்குள் குளித்துவிட்டு வந்த கௌதம் டவலுடன் இருந்தான்

உள்ளே வந்தவள் அவன் முன்பு நின்றாள்

அவனோ கோபத்த

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“ஏய் எனக்கு ஒண்ணும் அந்தாளு பொண்ணு தேவையில்லை சரியா, எனக்கு என் பொண்டாட்டி வேணும், அதுக்குத்தான் நான் வந்தேன்” என அவளிடம் நெருங்கியவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள

”விடுங்க என்னை”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.