Page 6 of 8
“இதப்பாரு ஒழுங்கா இரு, எல்லாம் எனக்குத் தெரியும் என் ஆசைப்படி வீட்டோட மாப்பிள்ளையா எவன் இருக்கானோ அவனுக்குதான் என் பொண்ணு”
“ஓ சூப்பர் இப்படி ஒரு நினைப்பா உங்களுக்குச் சரி தயாரா இருங்க மாமா, என் அம்மாகிட்ட பேசி இந்த உலகத்தில யாருமே ஜெயிச்சதில்லை”
“நான் சந்திரசேகர் அதை நீ மறந்துடாத, பெரிய கோடீஸ்வரன், நிறைய கம்பெனிகளுக்கு சொந்தக்காரன்”
“ஐசி ஓகே ஆனா மாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ருப்பான், கொஞ்சம்தானே இதப்பாரும்மா இதுல நிறைய இருக்கு உனக்கு பிடிச்சதை நீ எடுத்துக்க”
“இல்லைப்பா எனக்கு இதுல எதுவுமே பிடிக்கலை” என சொல்லவும் அவருக்கு கோபம் வந்து கௌதமிடம் வந்து நின்றார்