(Reading time: 27 - 53 minutes)

”பார்த்தியா அவன் எப்படி பேசிட்டு போறான் பார்த்தியா, என்னை ஏதோ ஒரு வில்லனை போல பேசறான்” என சொல்ல

”சொன்னாலும் சொல்லைன்னாலும் நீங்க வில்லன்தான், எழுந்து ரெடியாகுங்க சம்பந்தி வீட்டுக்காரங்க வந்துடுவாங்க இப்படியே இருக்காதீங்க”

“வரட்டும் நான் அவங்களை விரட்டறேன்”

“என்னவோ போங்க அப்படி ஒண்ணு நடந்தா, நான் என் பொண்ணு பக்கம்தான் நிப்பேன் உங்க பக்கம் நான் வரமாட்

...
This story is now available on Chillzee KiMo.
...

் அது சரி ஆமா ஒரு விசயம் சொல்லுங்க, உங்க பொண்ணை நீங்களே வைச்சிக்கிட்டா அவள் எப்ப கல்யாணம் பண்ணிக்குவா”

“எல்லாம் நான் அவளுக்கு செஞ்சி வைப்பேன்”

யார் கூட அவளுக்கு பிடிக்காதவனோடவா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.