Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>Share your feedback and Suggestions</strong></h3>

Share your feedback and Suggestions

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RR - 5.0 out of 5 based on 5 votes

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RR

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

Pottu vaitha oru vatta nila

னோஜா வந்தார்? நீ என் கிட்ட ஒன்னுமே சொல்லவே இல்லை??”

மஞ்சு தன் வீட்டில் நடந்த பெண் பார்க்கும் படலத்தை பற்றி கேண்டீனில் அமர்ந்து அமுதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்...

அவள் தன்னிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லாமல் மறைப்பாள் என்று நம்ப முடியாமல் அவளை பார்த்துக் கோபத்துடன் அந்த கேள்வியைக் கேட்டாள் அமுதா.

“இதுல பெருமையா சொல்ல என்ன இருக்கு அம்மு?”

“வாயை மூடு! சரோ என் கிட்ட ப்ரொபோஸ் செய்த உடனே முதல்ல உன் கிட்ட தானே நான் சொன்னேன்...?”

“அப்படி இவரும் ப்ரொபோஸ் செய்திருந்தா நானும் உன் கிட்ட சொல்லி இருந்திருப்பேன்...”

“அடிப்பாவி! அதானா உன் பிரச்சனை? சரி, அப்புறம் அன்னைக்கு என்ன ஆச்சு அதை சொல்லு”

“வேற என்ன, கல்யாணம்னு பேசினாலே வெறுத்து போற மாதிரி நடந்தது.”

“அப்படி என்ன?”

“கல்யாணத்துக்கு மனோஜ் அம்மாவோட டிமான்ட் உனக்கு தெரியுமா? 75 பவுன் நகை அப்புறம் இரண்டு லட்சம் ரூபாவாம்”

“வாவ்! ரொம்ப கம்மியா கேட்டுருக்காங்களே! அவங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான்!!”

“நானே பாய்லிங் ஸ்டேஜ்ல இருக்கேன். நீ வேற ஜோக் சொல்றேன்னு, என்னை இன்னும் கடுப்பாக்காதே.”

“ஓகே, ஓகே, உன் ரியாக்ஷனை புரிஞ்சுக்க முடியுது. அவங்க டிமான்ட் செய்தப்புறம் என்ன ஆச்சு?”

மஞ்சு யோசித்தபடி அமைதியாக இருந்தாள்.

“என்ன மஞ்சு யோசிக்குற?”

“அவங்க பேசி முடிச்சப்போ எனக்கு கோபம் வந்துச்சுன்னா, அவங்க பேமிலில எல்லோரும் ஷாக் ஆகி போன மாதிரி இருந்தாங்க”

“யாரு மனோஜ், அவர் ப்ரதர் எல்லோருமா?”

“ஆமாம்... அவங்களுக்கும் இது புது நியூஸா இருந்திருக்குமோ?”

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“ம்ம்ம்ம்... இருக்கலாம்... கன்ஃபார்ம்டா தெரிஞ்சுக்கனும்னா நீ பேசாம மனோஜை நேரா பார்த்தே கேளு...”

“வாட்? நானா?”

“அப்புறம் அதுக்கு வேற டூப்பா போட முடியும்?”

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன்... நீ உட்கார்ந்து ஜோக் அடிச்சுட்டு இருக்க? நான் அம்மா, அப்பா கிட்ட இந்த மாதிரி கல்யாணம் எல்லாம் வேண்டாம்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டேன். மனோஜ் படிச்சிருக்கார், நானும் படிச்சிருக்கேன், அவரும் வேலைக்கு போறார் நானும் வேலைக்கு போறேன், அவருக்கும் சேலரி வருது, எனக்கும் சேலரி வருது...”

“ஓகே, ஓகே, நிறுத்து, நிறுத்து... நீ நினைக்குறது எனக்கு புரியுது... ஆன்ட்டி, அங்கிள் என்ன சொன்னாங்க?”

“அம்மா, இதெல்லாம் நம்ம குடும்பத்துல, சொந்தத்துல நடக்குறது தான்னு என்னவோ சொன்னாங்க... அப்பா, அவளுக்கு பிடிக்கலைனா கம்பல் பண்ணாதேன்னு சொன்னார்...”

“ஆன்ட்டி என்ன ஷார்ப்பா இருக்காங்க... சரியான ஆங்கிள்ல பேசி இருக்காங்க...”

“ஹேய், நான் தான் எனக்கு பிடிக்கலைன்னு சொன்னேனே...”

“ம்..ஹும்..”

“எனக்கு பிடிக்கலைனா பிடிக்கலை தான்...” என மஞ்சு அழுத்தமாக சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்கேயோ யாரோ ‘மனோ’ என்று அழைக்கும் சத்தம் கேட்டது. அனிச்சை செயலாக திரும்பி பார்த்தாள் மஞ்சு.

எங்கும் மனோஜை காணவில்லை...

ஏமாற்றத்துடன் திரும்பியவள் எதிரே முறைத்துக் கொண்டிருந்த அமுதாவை பார்த்து அசடு வழிந்தாள்!

“அது மனோகர், மனோஜ் இல்லை!!!! உனக்கு மனோஜை பிடிக்கலை! இதை நான் நம்பனும்???”

அமுதாவின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் ஒரு சில வினாடிகள் டேபிளில் விரல்களால் கோலம் வரைந்தாள் மஞ்சு...

“பிடிக்கலைன்னு இல்லை அம்மு... அவரை ஆபிஸ்ல பார்த்தது டிஃபரன்ட்டா இருந்தது... அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட், கோபப் படுவார்.. வேலையை சரியா செய்யனும் எக்ஸட்ரா எக்ஸட்ரா மட்டும் தான்... ஆனால் அன்னைக்கு அவரை வீட்டுல பார்த்தப்போ வேற மாதிரி இருந்தது... அவரோட பார்வை... அவர் நடந்து கிட்ட விதம்..”

அன்றைய நிகழ்வுகளின் சிலிர்ப்பை இப்போதும் உணர்ந்தவளை போல கைகளை குறுக்கே கட்டிக் கொண்டாள் மஞ்சு...

“எனக்கு புரியுது மஞ்சு... ஒருவேளை மனோஜோட அம்மா வரதட்சணை பத்தி பேசாம இருந்திருந்தா, எல்லாம் ஸ்மூத்தா தானே போயிருக்கும்... அவங்க டிமான்ட் கேட்டு மத்தவங்க ஷாக் ஆனாங்கன்னு நீ சொல்றதை வச்சு யோசிச்சா, இதுக்கு பின்னாடி வேற ஏதாவது காரணம் இருக்குமோன்னு எனக்கு தோணுது... நீ ஏன் மனோஜ் கிட்ட பேசக் கூடாது?”

“நான் போய் எப்படி...??” என மஞ்சு கேட்டுக் கொண்டிருந்த வினாடி,

“ஹாய் மஞ்சு, ஹாய் அமுதா...” என்ற வாழ்த்துடன் அங்கே ஆஜரானான் மனோஜ்!

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRAnusha Chillzee 2019-01-02 23:00
First Thank you for the ECR scene setting.
You ask, Binds obliges (y) (y) Thank you Binds.

MVU Indu said no to Sanjiv @ ECR and now Manju said the same no too :o
unlucky place. next time, we will change the location.

I had a good impression on Nirmala but she spoiled it altogether. Even though she is angry with Manoj, it is not right for her to demand money and gold.
Manju is correct in saying that this will not work.

what type of consequence is going to happen because of the dream? Manju's parents will go ahead with the marriage? Will manju approve it?
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRmadhumathi9 2019-01-01 07:38
:clap: nice epi.ivargal eppadi pesi theerthu ondru sera pogiraargal endru therinthu kolla miga aavalaaga adutha epiyai padikka kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y) :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRjeevitha jeevs 2018-12-31 23:03
happy new year da. May the New Year bring you delight, health and happiness in all your endeavors.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRValli 2018-12-31 21:22
thanks for answering my rain question
ippadiya ninaicha? somehow i cant believe you :-) ithuku avvalavu built up thevai ilaiye :D

I get a feeling that Manju is taking control now (y) good for all of us.

When they started in the car, I was very much looking fwd to it. you made it bla bla blu blu :-)
very much liked that final part.
I could relate with Manju. she likes him. her self esteem doesn't allow to accept it.

now cat is out of the bag (thanks to my dream scene ;-) ) next stop marriage? what about nirmala's demand then?

happy new year Binds
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRjulie1 2018-12-31 19:58
👏👏 dear.
plot is becoming more and more interesting.
manoj vs mom - mom vs manchu - manchu vs jothi and what not 😎😎
guess manoj minute details varai share seira mathiri happens only in story but is good.
manoj mela attraction irunthalum money demand keta pothu silent spectator aga iruntha manoj kita athai direct aga solum manchu cool 👍👍
good hero and heroine 👍
enjoyed it Bindu.

A VERY HAPPY NEW YEAR TO YOU 🎉✨🎇🎆🎈
MARK MY WORDS - 2019 IS GOING TO BE YOUR BEST YEAR AS WRITER 🙂🙂
HAVE FUN AND REACH MORE MILES AND SURPASS MANY, MANY MILESTONES 🙂
GOD BLESS FRIEND.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRApurva 2018-12-31 18:28
In this MeToo era, Manoj mathiriyana heros need for the hour. epi is entertaining, at the same time right on ethics too. Good one Bindu.
Hope all goes well for this couple.
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRjulie1 2018-12-31 20:00
well said Apurva 👏 A NO is a NO 👍
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRVanaja 2018-12-31 17:11
Very nice
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 11 - RRAdharvJo 2018-12-31 12:57
:D :D cute update bindu ma'am :clap: :clap: Manoj ippadi open book aga irukare..pramadham! Dream scene maraikama sonnadhu cool and andha dream-I recast manju seivadhu super :dance: Ulaga azhagi illai madam ji manoj-in ulathu azhagi :lol: But pavam manager sir oda heart ippadi crush panitingale ;-) no problem anyway ippo 10th anniversary celebration mode la irupananga :dance: Look forward to read the next update. THank you for this lovely update. Keep rocking.
Wish you happy New year!!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
07
EVUT

-

NiNi
08
MMSV

ILU

MAMN
09
GM

EMPM

KIEN
10
ISAK

KaNe

KaKa
11
EU

Ame

-
12
UNV

NKU

Tha
13
KI

VTKS

EK

Mor

AN

Eve
14
EVUT

PVOVN

NiNi
15
MINN

ILU

MAMN
16
VD

EMPM

KIEN
17
VMKK

KK

KaKa
18
Sush

UVME

Enn
19
UNV

NKU

Tha
20
KI

VTKS

EK

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top