(Reading time: 21 - 41 minutes)

யோசித்து நிதானமாக பேசினாள் மஞ்சு.

“நீங்க என் மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கீங்கன்னு யோசிக்கும் போது, எனக்கு என்ன சொல்றதுன்னே புரியலை மனோஜ்... ஆனால், நம்ம பேமிலி பத்தி எல்லாம் யோசிக்கும் போது வேண்டாம்ன்னு தோணுது... உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தா சரியா இருக்காது... நிறைய பிரச்சனைங்க தான் வரும்...! அதுக்கு ஒரு உதாரணமா தான் அன்னைக்கு எங்க வீட்டுல நடந்த அந்த பேச்சு

...
This story is now available on Chillzee KiMo.
...

ரிமையுடன் தோழியின் தோளில் தலையை சாய்த்துக் கொண்டாள் மஞ்சு...

அவள் இருந்த மனநிலைக்கு அமுதாவின் அந்த பரிவு மிக மிக மிக அவசியமானதாக இருந்தது. தோழி பக்கமாக மேலும் நெருங்கி ஒட்டிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.