Page 2 of 6
மஞ்சு, அமுதா இருவருமே அவனை ஆச்சர்யமும், அதிசயமுமாக பார்த்தார்கள்...
“என்ன ஆச்சு? தப்பான டைம்ல வந்திருக்கேனா?” என புரியாமல் கேட்டான் மனோஜ்.
“நோ, நோ மனோஜ்... அப்படி எல்லாம் இல்லை...” என்று சொல்லி சமாளித்த அமுதா, ‘என்ன’ எனும் கேள்வியுடன் அவனை பார்த்தாள்.
“உங்க க்யூபுக்கு போயிருந்தேன்... நிர்மல் நீங்க கேன்டீன்ல இருக்கீங்கன்னு சொன்னான்... நான்...” பேச்சை
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கினான்...
யோசனையும், கேள்வியுமாக இறங்கிய மஞ்சு, காரின் முன் பகுதியில் சாய்ந்து நின்றிருந்த மனோஜின் அருகே சிறிய இடைவெளி கொடுத்து பக்கத்தில் நின்றாள்...