Page 4 of 6
மனம் சிட்டாக வானில் இறக்கை விரித்து பறந்தது...
“இந்த கல்யாணம் நடக்கனும்னா பெரியவன் கல்யாணத்துக்கு அவன் மாமனார் செய்த மாதிரி கையில இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமும், எழுபத்தி அஞ்சு பவுன் நகையும் போடனும். என்ன இவ இப்படி பேசுறான்னு யோசிக்காதீங்க... ஒருத்தனுக்கு அப்படி இன்னொருத்தனுக்கு இப்படின்னு செய்ய முடியாது தானே?”
பெண் பார்க்க வந்த அன்று அவனுடைய அம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
னா ரொம்ப கஷ்டமா இருக்கு... உனக்கு என்னை பிடிக்கலைனா நான் உன்னை கட்டாயப் படுத்த மாட்டேன். எனக்கு என்ன ஆனாலும், என் ஆசையை எனக்குள்ளே புதைச்சுப்பேன்... நீ சொல்லு... உன் மனசில இருக்கிறதை சொல்லு...”